Latest news
  1. History-Making Chennai Join Varamin, Panthers and Al-Rayyan in Asian Men’s Club Championship Semi-Finals
  2. Chennai Make History to Become India’s First Club Team in Top Four at Asian Men’s Club Championship
  3. Jerome Guides Classy Chennai to Tie-Break Win Against Hosts Taichung Bank
  4. Jerome Powers Chennai Spartans to Tie-Break Win Against Al-Rayyan
  5. CHENNAI Keep Hopes of Advancing Alive After Tie-Break Win Against EST COLA

News

February 11, 2019
வெற்றியை நழுவவிட்டது சென்னை ஸ்பார்டன்ஸ்
கொச்சி அணிக்கு எதிரான போட்டியில் முதல் 2 செட்டுகளையும் வென்றபோதும் கடைசியில் சென்னை அணி நூலிழையில் வெற்றியை கை நழுவவிட்டது. ரூபே புரோ வாலிபால் லீக் தொடரில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி கொச்சி ஸ்பைக்கர்ஸ் அணியை இன்று சந்தித்தது. கேரள மாநிலம் கொச்சி ராஜிவ் காந்தி உள்ளரங்க மைதானத்தில் இப்போட்டி நடந்தது. சென்னை அணி தனது முதல் போட்டியில் காலிகட் ஹீரோஸ் அணியிடம் போராடி தோற்றிருந்தது. அடுத்து பிளாக்ஹாக்ஸ் ஐதராபாத் அணியை 4-1 என்ற ஆட்டக் கணக்கில்...
February 10, 2019
Happy I could contribute to the team’s success, says Hariharan
Setter V Hariharan turned in a spectacular performance for Chennai Spartans in their 4-1 win over Black Hawks Hyderabad, and the side is hoping to step it up when they take on Kochi Blue Spikers in the RuPay Pro Volleyball League in Kochi on Monday.Tamil Nadu’s Hariharan came on as a substitute for the experienced...
February 10, 2019
வெற்றிக்கு வழிவகுத்ததில் மகிழ்ச்சி – சென்னை ஸ்பார்டன்ஸ் வீரர் ஹரிஹரன் கருத்து
ரூபே புரோ வாலிபால் லீக் தொடரில் பிளாக்ஹாக்ஸ் ஐதராபாத் அணியை 4-1 என்ற செட் கணக்கில் சென்னை ஸ்பார்டன்ஸ் வீழ்த்தியது. இதில் சென்னை அணி வீரர் ஹரிஹரனின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. இந்நிலையில் திங்கள் கிழமை நடைபெறும் போட்டியில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணியை சென்னை ஸ்பார்டன்ஸ் சந்திக்க உள்ளது. இந்த ஆட்டத்தில் சென்னை ஸ்பார்டன்ஸ் தனது ஆட்டத்திறனை மேலும் உயர்த்திக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய போட்டியில் சென்னை அணியில் அனுபவ வீரர் கே.ஜே.கபில் தேவுக்கு பதில்...
February 7, 2019
ஒருங்கிணைந்த முயற்சியால் கிடைத்த வெற்றி – சென்னை ஸ்பார்டன்ஸ் வெற்றி குறித்து பயிற்சியாளர் கருத்து
பிளாக்ஹாக்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக கிடைத்த வெற்றி தங்கள் அணி வீரர்களின் ஒருங்கிணைந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி என சென்னை ஸ்பார்டன்ஸ் தலைமை பயிற்சியாளர் எம்.எச்.குமரா தெரிவித்தார்.ஐதராபாத்திற்கு எதிரான வெற்றிக்கு பிறகு கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய குமரா, அணியின் வெற்றியில் செட்டர் வி்.ஹரிஹரன் முக்கிய பங்களித்தார் என தெரிவித்தார். இந்த ஆட்டத்தில் அனுபவ வீரர் கபில் தேவுக்கு மாற்றாக ஹரிஹரன் களமிறங்கினார். அணியின் கேப்டன் மோசஸும் ஹரிஹரனின் ஆட்டத்தை வெகுவாக பாராட்டினார். "ஒரு ஆட்டத்தில் எல்லா வீரர்களும்...
February 7, 2019
It was a team effort, says Spartans head coach
Chennai Spartans’ Head coach and captain highlighted the key role played by setter V Hariharan in Thursday’s commanding 4-1 win over Black Hawks Hyderabad in the RuPay Pro Volleyball League in Kochi.“The setter plays a key role to the point that the outcome of the match depends on him,” Head coach MH Kumara told a...
February 7, 2019
Dominant Spartans thump Black Hawks Hyderabad
Chennai Spartans put up a dominant show to thump Black Hawks Hyderabad 4-1 (15-12, 15-12, 15-11, 15-10, 13-15) in their second outing in the all-play-all league phase of the RuPay Pro Volleyball League in Kochi on Thursday.Dominant Spartans bounced back in style from their opening round defeat to Calicut Heroes with a breathtaking display of...
February 7, 2019
சென்னை ஸ்பார்டன்ஸ் அசத்தல் வெற்றி – ஐதராபாத்தை 4-1 என்ற செட் கணக்கில் நசுக்கியது.
புரோ வாலிபால் லீக் தொடரில் பிளாக்ஹாக்ஸ் ஐதராபாத் அணியை 4-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சென்னை ஸ்பார்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ரூபே புரோ வாலிபால் லீக் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி, பிளாக்ஹாக்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதியது. இந்த போட்டி கொச்சி ராஜிவ்காந்தி உள்ளரங்க மைதானத்தில் நடைபெற்றது. சென்னை அணி தனது முதல் போட்டியில் காலிகட் ஹீரோஸ் அணியிடம் போராடி தோற்றிருந்தது. அதே சமயம் பிளாக்ஹாக்ஸ் ஐதராபாத் அணி...
February 6, 2019
Important to grab our chances, says Spartans team manager
Losing the opening match was an eye-opener and Chennai Spartans will come back strongly in Thursday’s clash against Black Hawks Hyderabad in the ongoing inaugural RuPay Pro Volleyball League in Kochi, team manager Nadarajan Jayakumar has said. Spirited Spartans went down to Calicut Heroes on Sunday but not before winning the third set and pushing...
February 6, 2019
வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது முக்கியம் – சென்னை ஸ்பார்டன்ஸ் அணி மேலாளர் கருத்து.
ரூபே புரோ வாலிபால் லீக் தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் பிளாக்ஹாக்ஸ் ஐதராபாத் அணியை சென்னை ஸ்பார்டன்ஸ் அணி சந்திக்க உள்ளது. இந்நிலையில் கருத்து தெரிவித்த சென்னை அணி மேலாளர் நடராஜன் ஜெயக்குமார், முதல் போட்டியில் தோற்றாலும் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் வலுவான அணியாக மீண்டு வருவோம் என தெரிவித்தார். மேலும் முதல் போட்டியில் அடைந்த தோல்வி தங்கள் தவறுகளை திருத்திக்கொள்ள கிடைத்த ஒரு வாய்ப்பு என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார். கடந்த ஞாயிறன்று நடந்த போட்டியில் காலிகட்...
February 3, 2019
வலிமையான அணியாக திரும்புவோம் – சென்னை ஸ்பார்டன்ஸ் தலைமை பயிற்சியாளர் உறுதி
ரூபே புரோ வாலிபால் லீக் தொடரில் விறுவிறுப்பை ஏற்படுத்த சூப்பர் சர்வ், சூப்பர் பாயின்ட் முறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த புதிய நடைமுறையை விரைவாக புரிந்து கொண்டு சரியான சமயத்தில் கையாள சென்னை ஸ்பார்டன்ஸ் திட்டமிட்டுள்ளது. காலிகட் ஹீரோஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் துடிப்பாக ஆடிய சென்னை ஸ்பார்டன்ஸ் அணிக்கு வெற்றி வசமாகவில்லை. இந்நிலையில் அடுத்து வரும் போட்டிகளில் தமது அணி மீண்டு வரும் என தலைமை பயிற்சியாளர் எம்.எச்.குமரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த போட்டிகள் ஆர்வமூட்டுவதாக...
';