Latest news
  1. History-Making Chennai Join Varamin, Panthers and Al-Rayyan in Asian Men’s Club Championship Semi-Finals
  2. Chennai Make History to Become India’s First Club Team in Top Four at Asian Men’s Club Championship
  3. Jerome Guides Classy Chennai to Tie-Break Win Against Hosts Taichung Bank
  4. Jerome Powers Chennai Spartans to Tie-Break Win Against Al-Rayyan
  5. CHENNAI Keep Hopes of Advancing Alive After Tie-Break Win Against EST COLA

News

February 19, 2019
கொச்சியை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் சென்னை
ரூபே புரோ வாலிபால் லீக்கில் 2வது அரையிறுதி போட்டி நாளை நடைபெற உள்ளது. இதில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணியுடன் மோதுகிறது. சென்னை ஜவகர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் இப்போட்டி நடக்கிறது. முன்னதாக அகமதாபாத்துடன் நடந்த கடைசி லீக் போட்டியில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி 4-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. இதில் வெராஃப் சிறப்பாக ஆடி 20 புள்ளி எடுத்தார். வெராஃபின் சிறப்பான ஆட்டம் அணியின் ஒட்டுமொத்த வீரர்களும் சிறப்பாக...
February 17, 2019
Spartans enter semifinals after thumping Ahmedabad Defenders
Chennai Spartans thumped Ahmedabad Defenders 4-1 (15-6, 13-15, 15-13, 15-11, 15-12) in their final league match at the Jawaharlal Nehru Stadium in Chennai on Sunday to book a semifinal berth in the RuPay Pro Volleyball League. It was spirited Spartans’ second win (four points) in the competition, as the side bounced back after suffering two...
February 17, 2019
அரையிறுதியில் சென்னை ஸ்பார்டன்ஸ் – கடைசி போட்டியில் அகமதாபாத்தை வீழ்த்தியது
௹பே புரோ வாலிபால் லீக் தொடரில் அகமதாபாத்தை வீழ்த்திய சென்னை ஸ்பார்டன்ஸ் அரையிறுதி வாய்ப்பை பெற்றது. ரூபே புரோ வாலிபால் லீக் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணியும் அகமதாபாத் டிஃபெண்டர்ஸ் அணியும் மோதின. சென்னை ஸ்பார்டன்ஸ் அணி இதற்கு முன் 4 போட்டிகளில் ஆடி ஒரு வெற்றியும் 3 தோல்வியும் பெற்றிருந்தது. அகமதாபாத் அணி 3 போட்டிகளில் ஆடி அனைத்திலும் தோற்றிருந்தது. ஏற்கனவே காலிகட் ஹீரோஸ் அணி 5 வெற்றிபெற்று பிளே ஆஃபில் நுழைந்திருந்தது....
February 16, 2019
It’s a must-win for Spartans against Ahmedabad Defenders on Sunday
Chennai Spartans must win their concluding fixture against Ahmedabad Defenders on Sunday to advance to the semifinals in the RuPay Pro Volleyball League after the Shelton Moses-led outfit went down 2-3 (14-15, 8-15, 10-15, 15-10, 15-10) to U Mumba Volley at the Nehru Stadium in Chennai on Saturday. Table toppers Calicut Heroes (11 points), Kochi...
February 16, 2019
மும்பையிடம் வெற்றி வாய்ப்பை இழந்த சென்னை
ரூபே புரோ வாலிபால் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை ஸ்பார்டன்ஸ் மற்றும் யு மும்பா வாலி அணிகள் மோதின. இத்தொடரில் ஏற்கனவே 3 போட்டிகளில் ஆடியிருந்த சென்னை அணி ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தில் இருந்தது. யு மும்பா அணி தான் ஆடிய 3 போட்டிகளிலும் தோற்றிருந்தது. இந்நிலையில் சென்னை ஜவகர்லால் நேரு மைதானத்தில் போட்டி தொடங்கியது. இதற்கு முந்தைய போட்டிகள் கொச்சியில் நடைபெற்றிருந்த நிலையில் இரண்டாவது கட்ட போட்டிகள்...
February 15, 2019
Spartans confident of making the cut
Chennai Spartans require to win one of their remaining two matches in the RuPay Pro Volleyball League to qualify for the semifinals, and the Shelton Moses-led outfit is confident of making the cut. For one, action in the inaugural edition of the six-team competition shifts from Kochi to Spartans’ home city of Chennai for the...
February 15, 2019
அடுத்த சுற்றுக்கு முன்னேறுவோம் – சென்னை ஸ்பார்டன்ஸ் நம்பிக்கை
ரூபே புரோ வாலிபால் லீக் தொடரில் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவோம் என சென்னை ஸ்பார்டன்ஸ் அணி நம்பிக்கை தெரிவித்துள்ளது. புரோ வாலிபால் தொடரில் லீக் பிரிவில் சென்னைக்கு இன்னும் 2 போட்டிகள் உள்ளது. இதில் ஒன்றில் வென்றால் பிளே ஆஃபில் நுழைய முடியும் என்ற நிலை உள்ளது. இதை சாதிக்க முடியும் என கருதுகிறது ஷெல்டன் மோசஸ் தலைமையிலான அணி. புரோ வாலிபால் லீக்கில் முதல் கட்ட போட்டி கொச்சியில் நடந்த நிலையில் அடுத்த கட்ட போட்டிகள்...
February 11, 2019
We started making more mistakes as a group, says Verhoeff
Chennai Spartans will vie with three other teams for the remaining two Playoff spots after going down to Kochi Blue Spikers 2-3 in an engrossing clash in the RuPay Pro Volleyball League in Kochi on Monday. Spartans conclude their league engagements with back-to-back matches against U Mumba Volley (Feb 16) and Ahmedabad Defenders (Feb 17)...
February 11, 2019
கூட்டாக செய்த தவறுகளால் கிடைத்த தோல்வி – சென்னை ஸ்பார்டன்ஸ் வீரர் வெராஃப் கருத்து
ரூபே புரோ பிரிமியர் லீக் தொடரில் கொச்சி புளூஸ் பைக்கர்சுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி அருமையானதொரு வெற்றி வாய்ப்பை 2-3 என்ற செட் கணக்கில் இழந்து விட்டிருந்தது. இதையடுத்து பிளே ஆஃப் இல் மீதமுள்ள இரு இடங்களை பெறும் போட்டியில் உள்ள 3 அணிகளில் ஒன்றாக சென்னை மாறியுள்ளது. அடுத்து வரும் 16ம் தேதி யு மும்பா அணியுடனும் 17ம் தேதி அகமதாபாத் டிஃபெண்டர்ஸ் அணியுடனும் சென்னை ஸ்பார்டன்ஸ் மோத உள்ளது. மேலும் இனி வரும்...
February 11, 2019
Kochi Blue Spikers edge out Chennai Spartans in thriller
Chennai Spartans went down to Kochi Blue Spikers 2-3 (15-12, 15-10, 11-15, 13-15, 10-15) in a thrilling RuPay Pro Volleyball League in Kochi on Monday. It was Spartans’ second defeat in three matches. They had beaten Black Hawks Hyderabad after having lost the opening round to Calicut Heroes. Spartans, who are still in the race...
';